2021-07-31
14th Annual General Meeting
31st July 2021 @ 11 am
2021-09-11
மொழிபெயர்ப்பு போட்டி
Zoom Timing: Sep 11,2021 - 2.00pm to 5.00pm
Contact us at +65 9789 4940 or sirpigalmandram@gmail.com
1. தொடக்கப்பள்ளி மேல்நிலை வகுப்பிற்கான மொழிபெயர்ப்புப் போட்டி
2. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
3. ஒரு வீட்டிலிருந்து இரண்டு மாணவர்கள் பங்குகொள்ள நேரிட்டால் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக கணினி அல்லது மடிக்கணினி இருத்தல் அவசியம்.
4. இந்தப் போட்டி Zoom செயலி மூலம் நடத்தப்படும் . இந்த நிகழ்ச்சிக்கு தேவைப்படும் கணினிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் .
5. இந்தப் போட்டி நிகழ்ச்சி 11/09/2021 சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
6. பங்குகொள்ள விண்ணப்பிக்கும் கடைசி தேதி 03 / 09 / 2021 .
7. நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
8. முடிவுகள் சிற்பிகள் மன்றத்தின் FB-Pageல் வெளியிடப்படும். பின்பு மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
2021-04-11
Sirpigal's Debate - TLF 2021
FB Live @ 3pm
https://www.facebook.com/1MariamJaafar/
The Tamil Language Festival (TLF) was first organised in 2007. Aimed at encouraging the Tamil community to use the language in their daily lives. The Festival is a community effort support by Tamil organisations, community partners and other agencies.
TLF 2021 will take place from Friday, 2 April to Sunday, 3 May 2021. The virtual festival features literary, oratorical and cultural programmes, and will continue with "Love Tamil, Speak Tamil" as the theme.
Download the programme details https://www.languagecouncils.sg/tamil/en/-/media/tlc/files/fa_tlf-tamil-murasu-ad.pdf
2020-09-26
Annual General Meeting
via Virtual
Saturday, 26th Sep 2020 @ 11.00am
Pre Registration
https://forms.gle/5TR6f13thtd5ddn79
2020-12-05
Join us with your family on our volunteering efforts to create awareness on pollution that endangers our marine life and help keep our beach clean & green @ ECP
2020-12-12
தமிழோடு உறவாடு TLF Reading Program